விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் 18ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப்டம்பர் 17 க்கு பதில் 18ஆம் தேதி என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.