எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும்…. OPS மீது செல்லூர் ராஜூ கடும் கொந்தளிப்பு…!!!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு ஆலோசனைக் கூட்டம் தம்பிதுரை எம்பி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த முக்கியக் கூட்டத்தில் அதிமுகவின் முன்னனி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து விரிவாக…
Read more