உகாண்டாவின் எல்லையில் தீவிரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல்…5 பேர் பலி… வெளியான தகவல்…!!!!!
உகாண்டாவின் எல்லையில் கிழக்கு காங்கோ நகரமான காசிண்டியில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்த நாட்டு ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து…
Read more