உக்ரைன் போரில் தன்னை தக்க வைத்துக் கொள்ள பல யுக்திகளை கையாண்டு போரிட்டு வருகின்றது. அதன்படி கூடுதல் வழியாக ஊடுருவி தாக்க முயலும் ரஷ்ய ராணுவ வீரர்களை உக்கிரைன் வீரர்கள் நைட் விஷன் கேமரா மற்றும் தெர்மல் கேமரா மூலம் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். மேலும் இந்த காட்சிகளை உக்ரைன் வேகமாக பரவி வருகின்றது.