இங்கிலாந்தில் செயல்படும் 3 கிடங்குகளை மூட அமேசான் முடிவு செய்துள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் மேற்கொண்டு தொடங்கிய நிலையில் உலகில் பெரு நிறுவனம் வழங்கும் பெரு நிறுவனங்கள் அதேபோன்று நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கிய நிலையில் உலகின் பெரு நிறுவனங்கள் பரவும் தற்போது அதேபோன்று நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தின் மூன்று கிடங்குகளை மூட அமேசான் முடிவெடுத்துள்ளது.

இதனால் சுமார் 12,000 பேர் வேலை இலுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் புதிய விற்பனை மையங்களை திறப்பதன் மூலம் 2500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப் போவதாக அமேசான் அறிவித்துள்ளது. இதேபோல்  புதிய விற்பனை மையங்களை திறப்பதன் மூலம் 2,500 பெருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்போவதாக அமேசான் அறிவித்துள்ளது. இதே போல் கிடங்குகளை மூடும்போது வேலை இழக்கும் தொழிலாளர்கள் புதிதாக திறக்கப்படும் விற்பனை மையங்களில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.