ஜல்லிக்கட்டு போட்டி… 66 பேர் காயம்… பெரும் பரபரப்பு…!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 66 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதன் ஐந்தாவது சுற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் உட்பட 66 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து…
Read more