16 நாட்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் விண்வெளியில் வாழ்ந்த பல்லிகள்…! 5 பல்லிகளை ஏன் விண்வெளிக்கு அனுப்பியது நாசா…? அந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்த தகவல் என்ன தெரியுமா…?
கடந்த 2005-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷிய அறிவியல் அகாடமி இணைந்து ஒரு வித்தியாசமான விண்வெளி ஆய்வை மேற்கொண்டன. இதில் ஐந்து தடிமனான கால்விரல்களைக் கொண்ட பல்லிகள் ரஷியாவின் Foton-M2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. புவியீர்ப்பு விசை குறைந்த சூழல்…
Read more