இது வீடா அல்லது பல்லிகள் பண்ணையா?…. முதுகில் கேமரா வைத்து ரெகார்ட் செய்த இளைஞர்… வைரலாகும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோதமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு நபர் தனது வீட்டு குளியலறையில் இருந்த பல்லியின் முதுகில் சிறிய ரக கேமராவைப் பொருத்தி அதன் நடமாட்டத்தைப் பதிவு செய்துள்ள வீடியோ இணையவாசிகளை உறைய வைத்துள்ளது.…
Read more