பூமியில் மட்டுமல்ல… விண்வெளியிலும் தேன்கூடு கட்டிய தேனீக்கள்…! 3,301 தேனீக்களை விண்ணுக்கு அனுப்பிய நாசாவின் நோக்கம் என்ன…? அந்தப் பயணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரசிய தகவல்கள்…!
விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்களை மட்டுமல்லாமல், உயிரினங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய பல்வேறு சோதனைகளை நாசா மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், கடந்த 1984-ஆம் ஆண்டு 3,301 தேனீக்கள் நாசாவின் டிஸ்கவரி விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் தேனீக்கள்…
Read more