திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை மணிமலை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை 3 மணிக்கு கவின் காருக்கு கியாஸ் நிரப்புவதற்காக சென்னிமலையில் இருக்கும்…
Read more