ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சித்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சித்தன் அதே பகுதியில் வசிக்கும் 12-ம் வகுப்பு மாணவியிடம் ஆபாசமாக பேசி உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சித்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவியிடம் ஆபாச பேச்சு…. 50 வயது தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
கள்ளக்குறிச்சியில் அதிரடி! பேருந்து நிலையத்தில் களமிறங்கிய சிங்கப்பெண்கள்.. பொதுமக்களுக்குப் விழிப்புணர்வு..!!!
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் பிரிவான ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் பொதுமக்களுக்கு மிகக் காத்திரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த ‘சிங்கப்பெண்’ திட்டம் குறித்து,…
Read more“2 பொண்டாட்டியும் எனக்கு வேணும்.. ஒன்னா கூட்டிட்டுப் போறேன்!”.. அடம் பிடித்த கில்லாடி கணவன்.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய அதிரடி கூத்து..!!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, இரண்டு மனைவிகளையும் தன்னுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திலேயே அடம் பிடித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்கு, சுமதி…
Read more