ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் நிறைவு…. இறுதி நாளில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தென்னரசு.!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது.. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சரியாக இன்று 3…
Read more