“சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததில் மகிழ்ச்சி”…. மனம் நெகிழ்ந்த நடிகர் கார்த்தி…..!!!!
சென்ற ஆண்டு சவாலான வேடங்களில் நடித்தது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2022ம் வருடத்தில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் “சர்தார்” போன்ற 3 திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்து, தொழில் ரீதியாக…
Read more


