ஒரே இரவில் கோடீஸ்வரி ஆக ஆசைப்பட்டு தேச துரோகியாக மாறிய பெண்…! “பாகிஸ்தான் ஏஜெண்டாக மாறி பண பரிமாற்றம்”… ஸ்கெட்ச் போட்ட தோழி… பரபரப்பு பின்னணி…!!
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வழியாக நடந்த கோடிக்கணக்கான ரூபாய் சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்ற வழக்கில், ஜம்மு-காஷ்மீர் போலீசாருக்குப் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் பகடைக்காயாகச் செயல்பட்ட சோனம் என்பவரைத் தொடர்ந்து, வழக்கின் உண்மையான மூளையாகச் செயல்பட்ட அவரது தோழியான 26…
Read more


