பூமி அப்படியே விழுங்கிட்டு..! “நடக்கும்போதே உடைந்து விழுந்த சாலை”… பள்ளத்துக்குள் விழுந்து காணாமல் போன பெண்… பதற வைக்கும் வீடியோ..!

சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு வைரல் வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாதாரண வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக, அவர் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியே அந்த இடத்திலிருந்த சாலை திடீரென உள்வாங்கியது. “பூமி அப்படியே…

Read more

Other Story