அடுத்த அதிரடி..! களம் இறங்கியது.. “10 மணி நேர விசாரணை.. சிக்கிய 20 ஆயிரம் லஞ்சப் பணம்!” – விடிய விடிய நடந்த வேட்டை.. திணறிய ஆபீஸர்கள்..!!
“தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக நுழைந்து நடத்திய ரெய்டு, தற்பொழுது தென் மாவட்ட அரசு வட்டாரங்களையே ஆட்டிப்படைத்து வருகிறது. அங்குள்ள சார்பதிவாளர் (Sub-Registrar) அலுவலகத்தில் விடிய விடிய சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த…
Read more


