ஆர்சிபி கப் ஜெயிச்சதை விட இதுதான் மாஸ்! கோப்பை வென்ற கொண்டாட்டம்… இந்திய மக்களின் அன்பில் உறைந்துபோன பிரிட்டிஷ் பெண்!….
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்பியன் பட்ட வெற்றியைக் நேரில் காண்பதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த எரிகா மோரிஸ் என்ற தீவிர பெண் ரசிகை சுமார் 6,880 கிலோமீட்டர் தூரம் பயணித்து…
Read more