“முடிஞ்சா எங்களை ஜெயில்ல போடுங்கடா பாப்போம்” போலீஸாருக்கு சவால் விட்ட போதை ஆசாமிகள்…. வைரலாகும் வீடியோ….!!
ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கைது செய்யப்பட்ட இரு வாலிபர்களை, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள், போலீஸாரை மதிக்காமல் தகராறில்…
Read more