“தொழிலாளர்கள் உயிருக்கு இவ்வளவு தான் மதிப்பா?!”… அமோனியா வாயு கசிவு விபத்தில் கொதித்த சிபிஎம்.. அரசுக்கு அதிரடி கோரிக்கை..!!!
அமோனியா வாயு கசிவு காரணமாகத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ள நிதியுதவி மிகக் குறைவாக இருப்பதாகக் கூறி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் சிபிஎம் மூத்த தலைவர்…
Read more


