மகனுக்கு இன்னும் மேட்சே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள லண்டன்ல கோடீஸ்வரர்களுடன் தந்தை மீட்டிங்கா?.. கிரிக்கெட் வட்டாரங்களை அதிரவைத்த சூர்யவன்ஷியின் லண்டன் விசிட்..!!
இந்திய கிரிக்கெட் உலகில் தற்போதைய ஹாட் டாபிக் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி தான். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து கிரிக்கெட்…
Read more