“எங்ககிட்ட வந்தே பாரத் இருக்கு.. அந்த டப்பாவை நீங்களே வச்சுக்கோங்க.. பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியர்களின் அதிரடி பதிலடி…!!!
பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டிகள் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1976-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கப்பட்ட ‘சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை, 2019-இல் ஜம்மு…
Read more