ஒரே ஒரு நொடி.. கட்டுப்பாட்டை இழந்து நர்ஸ் மீது சீறிப் பாய்ந்த இன்னோவா கார்.. வீட்டை விட்டு கிளம்பிய 5-வது நிமிடம்.. 17 வயது சிறுவனின் “ஜாய்ரைடு” வெறித்தனம்..!!!
ஹைதராபாத்தில் வீட்டை விட்டு புறப்பட்ட ஐந்தே நிமிடங்களில், 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டொயோட்டா இன்னோவா கார் மோதி செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினசரிப் பணிக்குச் செல்வதற்காக அந்த செவிலியர்…
Read more