“3 மணி நேரத்துல ₹2,350 அள்ளலாம்!”… கங்கைக் கரையில் வாலிபர் நடத்திய எக்ஸ்பெரிமெண்ட்.. ஜீரோ பட்ஜெட்டில் செம பார்ட் டைம் வருமான ஐடியா… வைரல் வீடியோ..!!
ஆன்மிக பூமியான ரிஷிகேஷ் கங்கைக் கரையில் வாலிபர் ஒருவர் துளியும் முதலீடு இல்லாமல் வெறும் 3 மணி நேரத்தில் 2,350 ரூபாய் சம்பாதித்து காட்டியுள்ள நூதன பார்ட் டைம் பிசினஸ் ஐடியா வீடியோ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் வியப்பில் ஆழ்த்தி செம ட்ரெண்டாகி…
Read more


