அடக் கொடுமையே! கரடி வேஷம் கட்டுனா 14 லட்சமா?.. கதறியபடியே விண்ணப்பிக்கும் இளைஞர்கள்.. உலகையே உலுக்கிய Zoo-வின் விசித்திர விளம்பரம்..!!!

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஒரு வனவிலங்கு உயிரியல் பூங்காவில், கரடி வேடமிட்டு பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக ஆட்களை வேலைக்கு எடுக்கும் வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேலைக்குத் தேர்வாவர்களுக்கு ஆண்டுச் சம்பளமாக 1,00,000 யுவான் இந்திய…

Read more

Other Story