“கழிவறை வசதி இல்ல… ஆனால் ரூ.10 கோடியில் கார் பார்க்கிங்கா..?” சேகர்பாபுவை சட்டசபையிலேயே வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ்..!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பக்தர்களுக்குத்…

Read more

Other Story