அமெரிக்க தீவில் காட்டு தீ….. 36 பேர் உயிரிழப்பு…. ராணுவத்தை அனுப்பிய ஜோ பைடன்….!!
அமெரிக்காவில் உள்ள மவுயி தீவில் காட்டு தீ பரவியது. பிரபல சுற்றுலா நகரமான அப்பகுதியில் காட்டு தீ பரவியதால் அங்கு வசித்து வந்த 12 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் முயற்சிகளை…
Read more