பணிக்கு சென்ற பெண் மாயம்…. மூன்று நாட்களாக லிப்டில் தவிப்பு…. சடலமாக மீட்ட போலீசார்….!!

உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த Olga Leontyeva எனும் பெண் தபால் ஊழியர் கடந்த 24ஆம் தேதி 9 மோடி கட்டிடம் ஒன்றிற்கு தபால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கட்டிடத்தின் லிப்ட்டில் சிக்கியுள்ளார். தன்னை காப்பாற்றும் படி சத்தமிட்டும் யாருக்கும்…

Read more

இதை செய்தால் போதும்…. வாழ்நாள் முழுவதும் இலவச உணவு…. SUBWAY-யின் அதிரடி சலுகை….!!

100 நாடுகளில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டு இயங்கி வரும் SUBWAY உணவகத்தில் கிடைக்கும் சாண்ட்விச் சாலட் என அனைத்து உணவுகளுமே சுவையானதாக இருக்கும். இந்த உணவகத்திற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த உணவகம்…

Read more

வேகன் உணவு பிரபலம் ஜன்னா…. திடீர் மரணம்…. எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்….!!

சைவ உணவை சாப்பிடுவவர்களை வெஜிடேரியன் என்று கூறுவது போன்று சைவ உணவிலும் பால், தயிர், வெண்ணை போன்றவற்றை தவிர்ப்பவர்களை வேகன் என்று கூறுவது வழக்கம். இப்படி வேகன் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தவர் தான் ஜன்னா. இவர் சுமார் பத்து வருடங்களுக்கு…

Read more

மனித உறவுகளிலிருந்து விடுபட்டுவிட்டேன்…. ஓநாயாக மாறிய நபர்…. வைரலாகும் புகைப்படம்….!!

சமீப நாட்களாக ஜப்பானில் யூடியூபர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து வலம் வந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் ஓநாய் தோற்றத்தில் ஒருவர் உலாவரும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. டோருஉவேடா எனும் இளைஞருக்கு…

Read more

துருக்கியில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 23 பயணிகள் படுகாயம்…. 7 பேர் உயிரிழப்பு….!!

துருக்கி நாட்டில் உள்ள கார்ஸ் மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. இந்த பேருந்து காராகுட் எனும் பகுதிக்கு சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை  இழந்து சாலை அருகில் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

Read more

அடக்கடவுளே…! பிரபல வெப் சீரிஸ் நாயகன் ஏங்கஸ் கிளவுட் காலமானார்….

HBOன் பிரபல வெப் சீரிஸ் ‘Euphoria’வின் நடிகர் ஏங்கஸ் கிளவுட்(25) காலமானார். அவரது மரணத்துக்கு காரணம் தெரியவில்லை. ஆனால், கிளவுட், தனது தந்தையின் சமீபத்திய மரணம் மற்றும் மனநல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எம்மி விருது பெற்ற யுபோரியா நாடகத்தில்…

Read more

போர்ச்சுகல்லில் 94% விவாகரத்து பெற்றவர்கள்….. இந்தியாவில் எவ்வளவு தெரியுமா….. வெளியான தகவல்….!!

உலக அளவில் போர்ச்சுகல்  நாட்டில் தான் விவாகரத்து பெற்றவர்கள் அதிக சதவீதம் உள்ளனர். World Of  Statistics மேற்கொண்ட ஆய்வின்படி உலக அளவில் விவாகரத்து பெற்றவர்கள் எந்தெந்த நாட்டில் எத்தனை சதவீதம் பேர் இருக்கின்றனர் என்ற தகவலை twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது.…

Read more

குர்ஆன் எரிப்பு விவகாரம்…. இனி இப்படி நடக்காது…. புதிய மசோதாவுக்கு பரிசீலினை….!!

டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமை அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் அவ்வப்போது திருக்குர்ஆனை அவமதிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது இஸ்லாமிய நாடுகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்நாடுகளில்…

Read more

பயிற்சி ஹெலிகாப்டர் விபத்து…. மாயமான 4 வீரர்கள்…. உயிரிழந்ததாக அறிவிப்பு….!!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்கள் தண்ணீரில் மூழ்கினர். எம்ஆர்எச் 90 எனும் தைவான் வகை ஹெலிகாப்டர் தான் விபத்தில் சிக்கியது. நான்கு வீரர்களை…

Read more

இன்று முதல் அமல்… இனி ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்…. அதிரடி காட்டும் கனடா அரசு….!!!

கனடாவில் பொதுமக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாடை குறைக்கும் நோக்கத்தில் அந்நாட்டு அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அங்கு விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம்…

Read more

பாக். மனித வெடிகுண்டு தாக்குதல்…. பலி எண்ணிக்கை 54-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது…

Read more

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பு…. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது உக்கரைன் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த…

Read more

12ஆம் தேதிக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பாகிஸ்தான் பிரதமர்

கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது இதையடுத்து அங்கு எதிர்க்கட்சிகளாக இருந்த ஷபாஷ் ஷரீஃப் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த மே…

Read more

இலங்கை டூ தமிழகம்…. படகில் கடத்தப்பட்ட தங்கக்கட்டிகள்….!!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகுமூலம் கடத்திவரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனுஷ்கோடி கடற்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

Read more

கட்டிடம் விட்டு கட்டிடம் தாவும் Insta பிரபலம்…. 68வது மாடியிலிருந்து விழுந்து பலி….!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெமி லூசிடி என்பவர் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டவர். உயரமான கட்டிடங்களில் ஏறி ஒவ்வொரு கட்டிடமாக தாவி சாகசம் செய்து அதனை இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டு அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். கடந்த வாரம்…

Read more

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்கு தைவான் – சீனா விமர்சனம்

1949 ஆம் வருடம் சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. அதன் பிறகு தைவானை  தங்கள் நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சீனா தைவானுடன் எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்…

Read more

எலான் மஸ்க் எங்களை தூங்க விடமாட்டார்…. சான் பிரான்சிஸ்கோ மக்கள் குற்றச்சாட்டு…. இதுதான் காரணமா….?

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் சமீபத்தில் அந்த நிறுவனத்தின் லோகோவை மாற்றினார். இந்நிலையில் புதிய லோகோவான எக்ஸ்சை ராட்சத வடிவில் தயார் செய்து அதனை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தலைமையகத்தின் கட்டிட உச்சியில் பொருத்தியுள்ளார். ஒளி வீசும் அந்த லோகோவின்…

Read more

உஷார்..! இனி இதய ஈமோஜி அனுப்பினால் சிறை தண்டனை, அபராதம்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!

சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகள்  வாட்ஸ்அப் அல்லது பிற சமூக வலைத்தளங்கள் மூலமாக சிறுமிகளுக்கு இதய ஈமோஜிகளை அனுப்புவது குற்றம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி குவைத்தில் உள்ள சிறுமிகளுக்கு இதய ஈமோஜிகளை அனுப்பினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000…

Read more

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த…. சவுதியில் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு….!!

சவுதி அரேபியாவில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவது  தொடர்பாக உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே துவங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பார்லி, கோதுமை போன்ற உணவு…

Read more

பாக். குண்டுவெடிப்பு…. பலி எண்ணிக்கை 44-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…

Read more

ஆப்கானில் இசைக்கும் தடை…. வாத்தியங்களை எரித்த தலிப்பான்கள்….!!

ஆப்கானில் தலிப்பான்களின் ஆட்சி தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு பல்வேறு தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் பொழுதுபோக்கு, சினிமா, பொது இடங்களில் இசை இசைப்பது போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாக கருதி பறிமுதல் செய்யப்பட்ட இசை…

Read more

அமெரிக்காவில் ராப் கச்சேரி… ரசிகர்கள் செய்த செயல்…. பாடகியின் பதிலடி….!!

அமெரிக்காவில் ராப் பாடகி கார்டி பி என்பவரின் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவர் மேடையில் நின்று கொண்டு நடனமுடன் பாடி கொண்டிருந்தார். கச்சேரி பார்க்க அதிக ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில் அதில் ஒருவர் பாடகி கார்டி மீது குளிர்பானங்களை வீசியுள்ளார்.…

Read more

பயணியின் உடல் நலன்…. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்….!!

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ309 போயிங் விமானம் பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டது. விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் போயிங் ட்ரிம்லைனருடன் இயங்கிக் கொண்டிருந்த விமானம் மருத்துவ அவசரத்திற்காக மெல்போர்னில் தரையிறங்கியது.…

Read more

பாக்-ல் குண்டுவெடிப்பு…. 35 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பில்…

Read more

இறைச்சிக்காக பதுக்கிய 160 கிலோ ஆமை…. சோதனையில் மீட்ட அதிகாரிகள்….!!

இலங்கையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 3600 வகையான அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, ஆமை, நட்சத்திர மீன்கள், டால்ஃபின்கள் போன்றவை காணப்படும். இந்நிலையில் இலங்கை மன்னர் பகுதியில் ஆமை ஒன்று ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை…. சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்குமா இந்தியா….?

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

நாயாக மாறிய மனிதர்… முதல் முறையாக வெளியான வியக்க வைக்கும் வீடியோ…!!!

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை இருந்துள்ளது. அதற்காக 12 லட்சம் ரூபாய் செலவழித்து அவர் நாய் போல மாறியுள்ளார். ஜப்பானை சேர்ந்த டோகோ என்ற இளைஞர், அண்மையில் சமூக வலைத்தளத்தில்…

Read more

நாய் பிரியர்களே ஜாக்கிரதையா இருங்க….. சின்ன உண்ணியால் வந்த கஷ்டம்…. உயிருக்கு போராடும் இளைஞர்….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் தனது தோழியின் வீட்டிற்கு செல்லும் போது அங்குள்ள நாயுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த மாதம் அவர் நாயுடன் விளையாடிய போது அதன் மேல் இருந்த உண்ணி மைக்கேல் மீது ஏறி உள்ளது.…

Read more

காதலி மட்டுமில்லை…. மனைவியும் வாடகைக்கு…. ஜப்பானில் வெளியான தகவல்….!!

ஜப்பானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் தலைமுறைக்காக காதலி வாடகைக்கு கிடைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இது இளைஞர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் காதலி மட்டுமல்ல அந்நாட்டில் மனைவியையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. திருமண வாழ்க்கையில் ஈடுபாடு…

Read more

கடலில் விழுந்த ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர்…. 4 ராணுவ வீரர்கள் மாயம்…. தொடர் தேடுதல் வேட்டை….!!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்கள் தண்ணீரில் மூழ்கினர். எம்ஆர்எச் 90 எனும் தைவான் வகை ஹெலிகாப்டர் தான் விபத்தில் சிக்கியது. இதுகுறித்து பாதுகாப்பு…

Read more

மிரட்டும் பார்வை… கூரிய பற்கள்…. உலகின் மிகப்பெரிய ராட்சத பூனை…. இணையத்தில் வைரல் வீடியோ…!!

ரஷ்யாவைச் சேர்ந்த யூலியா மினினா என்ற பெண்ணின் வெள்ளை செல்லப் பூனை இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஓநாய் அளவில் பெரிதாக இருக்கும் இந்த பூனைக்கு ‘கேஃபிர்’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. மைனே கூன் பூனை வகைகள் இயற்கையாகவே மிகப் பெரியவை.…

Read more

சூட்கேஸில் INSTAGRAM பிரபலம்…. தனது உயிருக்கு யாரால் ஆபத்து…. முன்பே கொடுத்த குறிப்பு….!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாகரை சேர்ந்தவர் பெர்னாண்டோ பெரேஸ். இவர் கிரிப்டோ கரன்சி குறித்து தாக்கத்தை ஏற்படுத்தும் காணொளிகளை இன்ஸ்டாவில்  பதிவு செய்து தானும் அதில் அதிக அளவில் சம்பாதித்துள்ளதாக தனது ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டி வந்தார். இவரை இன்ஸ்டாவில் 9,20,000…

Read more

கைலாசாவில் எல்லாமே இலவசம்… உலகின் கேம் சேஞ்சராக நித்தியானந்தா…. சொல்கிறார் ரஞ்சிதா…!!

நித்யானந்தா விற்கு பிறகு தற்போது முன்னாள் நடிகை ரஞ்சிதாவும் இணையத்தில் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி உள்ளார். ரஞ்சிதா, கைலாசா சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், இந்த உலகின் கேம் சேஞ்சராக சுவாமி…

Read more

குளியல் தொட்டியில் தலையில்லா முண்டம்…. ஜப்பான் ஹோட்டலில் பயங்கரம்….!!

ஜப்பான் நாட்டில் உள்ள ஒக்கைடோ தீவில் உணவகத்துடன் இணைந்து இயங்கி வரும் லாட்ஜ் லவ் ஹோட்டல். இங்கு ஹிட்டோஷி  உரா எனும் 62 வயது நபர் பெண் ஒருவருடன் வந்துள்ளார். உணவகத்தில் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் அறைக்கு இருவரும் சென்றுள்ளனர். இவர்களது…

Read more

அடி ஆத்தி..! 41 லட்சத்துக்கு ஏலம்போன ஆப்பிள் ஷூ…. இவ்வளவு மவுசுக்கு காரணம் என்ன தெரியுமா…?

அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபேட், ஐபோன், ஐமேக் என பல பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்கு என்றே உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையிக்  ஆப்பிள் நிறுவன பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு…

Read more

42 பேர் போறதுல 70 பேரா போறது….? ஏரியில் கவிழ்ந்த படகு…. 26 பேர் பலி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பினன்ஹான் நகரில் பயணிகள் படகு ஒன்று தலீம்  தீவிற்கு ஏரி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 70 பயணிகள் பயணித்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கன மழை பெய்துள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரு…

Read more

புர்கா போட்டு பஸ்ல ஏறு…. பள்ளி மாணவியை விட்டுச்சென்ற பேருந்து…. சர்ச்சையான சம்பவம்….!!

கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்ற பேருந்து ஒன்று வந்துள்ளது. அதில் பயணிகள் அனைவரும் ஏறிய போது ஒரு இஸ்லாமிய மாணவி மட்டும் பேருந்து ஏற்றாமல் சென்றுள்ளது. அந்த மாணவி ஏன் தன்னை ஏற்ற வில்லை என்று…

Read more

இந்தியாவின் போர்க்குணம்…. எச்சரிக்கையா இருங்க…. பாகிஸ்தான் ஆலோசனை….!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24 வது நினைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து லடாக்கில் உள்ள நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு ராணுவ வீரர்கள் மத்தியில்…

Read more

திருட்டுத்தனமா நாட்டுக்குள் வந்திருக்காங்க…. 35 ஆயிரம் பேர் கைது…. துருக்கி அரசு அதிரடி….!!

துருக்கி நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடிப்புக்குவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் இதை தடுப்பது பெரும் சிக்கலாக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 35 ஆயிரம் பேர் துருக்கி நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களை கைது…

Read more

ஜனநாயகத்திற்கு இடையூறு…. அதிபரை விடுதலை பண்ணுங்க…. நைஜர் ராணுவத்திற்கு ஐநா கண்டனம்….!!

நைஜர் நாட்டின் அதிபர் முகமது பாசும் திடீரென ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டு ஆட்சி ராணுவத்தினர் கைவசம் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட முயன்றனர். ஆனால் அவர்களை சமாளிக்க ஆட்சிக்கால்ப்புயற்சியின் பின்னணியாக…

Read more

2 வருஷத்துல திருப்பி தரனும்…. பாகிஸ்தானுக்கு 19,600 கோடி கடன் வழங்கிய சீனா….!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது.  அந்நாட்டின் கையிருப்பு தொகை தீரும் நிலையில் உள்ளதை அறிந்த நட்பு நாடான சீனா 19 ஆயிரத்து 600 கோடி கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதில் நிபந்தனைகளும்…

Read more

எங்கேயும் காதல்…! செல்போனை திருட வந்த திருடன்…. காதலனாக மாறிய சுவாரசியம்….!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் இம்மானுவெல்லா. இந்த பெண் ஒருநாள் பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றிருக்கிறார். இதனையடுத்து செல்போனை பறித்து சென்ற அந்த இளைஞர் அப்பெண்ணின் அழகில் மயங்கி தனது மனதை…

Read more

“மணிப்பூர் விவகாரம்” மத்திய அரசுக்கு ஆதரவு கொடுப்போம் – அமெரிக்கா

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிராக நடந்த அநீதி குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடர்பாளரான வேதாந்த்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது பாகிஸ்தான் நிருபர் ஒருவர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு பதில்…

Read more

ஹிஜாப் அணியாத ஈரான் பெண்….. குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்….!!

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியில் வரவேண்டும் என்பது முக்கிய கட்டுப்பாடாக உள்ளது. அவர்களை கண்காணிக்கவே அந்நாட்டில் தனி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 வயதான மக்ஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததால் ரோந்து பணியாளர்களால்…

Read more

கப்பலில் தீ விபத்து…. இந்திய மாலுமி பலி…. உதவ முன்வரும் தூதரகம்….!!

ஜெர்மனியில் இருந்து 3000 கார்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெதர்லேண்ட் கடற் பகுதியில் வைத்து அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தங்கள் உயிரை காப்பாற்றிக்…

Read more

69 வயதில்… 45 வயது பெண்ணை திருமணம் செய்த…. 90’ஸ் கிட்ஸ் நாயகன் பிரபல மல்யுத்த வீரர்….!!

90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக இருந்த பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (69 வயது), ஸ்கை டெய்லி (வயது 45) என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இது ஹல்க் ஹோகனுக்கு 3வது திருமணம் ஆகும். 2022 ஆம் ஆண்டு தனது…

Read more

பாத் டப்பில் குளித்த முண்டம்…. மேஜையில் உட்கார்ந்திருந்த கால்கள்…. ஜப்பானில் பயங்கர சம்பவம்…!!

ஜப்பான் டோக்கியோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாத் டப்பில் தலையில்லாமல் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணையில் ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.62 வயது…

Read more

கம்போடியா தேர்தலில் வெற்றி….. ஆட்சிக்கு வந்த பிரதமர் ராஜினாமா…. மகனிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு….!!

கம்போடியா நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஆளும் கட்சி 96 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனால் ஆசிய நாடுகளிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்த ஹூன் சென் தனது  எழுபதாவது வயதில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.…

Read more

துணை ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல்…. 16 அப்பாவி மக்கள் பலி…. சூடானில் பதட்டம்….!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தொடர்ந்து மோதலில்  ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ஏற்படும் கலவரத்தில் இதுவரை 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் ஓம்தூர்மன் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது…

Read more

ஈக்வடார் சிறைச்சாலையில் மோதல்…. 31 கைதிகள் உயிரிழப்பு….!!

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் அவ்வப்போது கைதிகள் மோதிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சில சமயங்களில் இந்த மோதல்கள் மிகப்பெரிய கலவரமாக உருவெடுக்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஈக்வடார் குவாயாகில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் ஏராளமான…

Read more

Other Story