90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக இருந்த பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (69 வயது), ஸ்கை டெய்லி (வயது 45) என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இது ஹல்க் ஹோகனுக்கு 3வது திருமணம் ஆகும். 2022 ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவி ஜெனிபர் மெக்டேனியலை விவகாரத்து செய்த நிலையில், ஹல்க் ஹோகன் மூன்றாவதாக ஸ்கை டெய்லியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். ஸ்கை டெய்லிக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.