நான் இருக்கும் வரை பாலஸ்தீனம் என்ற நாடே உருவாகாது..! ட்ரம்புக்கு முட்டுக்கட்டை போட்ட நெதன்யாகு… அமெரிக்காவின் பேச்சைக் கேட்காமல் ஆட்டம் போடும் இஸ்ரேல்… ஹமாஸ் இறங்கி வந்தும் இப்படியா..?
இஸ்ரேல்–ஹமாஸ் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து காசாவில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்க மறுத்துள்ளதாக…
Read more