நித்தியானந்தாவின் கைலாசாக இருக்கும் இடம் தெரிந்தது…. கோர்ட்டில் சொன்ன சீடர்..!!
மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து நித்தியானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதாவது கைலாசா நாடு எங்கு…
Read more