கோடிகளைக் குவிக்கும் அயோத்தி ராமர் கோயில்… 11 நாட்களில் மட்டும் இத்தனை கோடி வசூலா..??
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் நாள்தோறும் குவிந்த வண்ணம் உள்ளனர். 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதுவரை ராமர் கோவிலுக்கு வந்து சென்றுள்ள நிலையில் 11 கோடிக்கும் அதிகமான நன்கொடை பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய கோவில்…
Read more