இஷான் கிஷன் நீக்கம்… காயம் எனக் கூறி சூர்யகுமார் யாதவ் பொய் சொன்னாரா?… ரசிகர்கள் சரமாரி கேள்வி….!!!
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் விளையாடாதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தப் போட்டியில் அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டார். BCCI, did someone forget to…
Read more