“எல்லையில் இனி ஒரு எறும்பு கூட நுழைய முடியாது..!” அமித் ஷா கையில் எடுத்த அந்த ‘6000 கிலோமீட்டர்’ ரகசிய ஆயுதம்.. அண்டை நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்த மோடி அரசின் அதிரடி முடிவு..!!”
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் இருந்து நடக்கும் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக, இந்தியா ‘ஸ்மார்ட் பார்டர் ப்ராஜெக்ட்’ என்ற அதிநவீன தொழில்நுட்பத் திட்டத்தைச் செயல்படுத்த தீவிரமாகத் தயாராகி வருகிறது. எல்லை பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவில் பேசிய…
Read more