”இது என்ன மேஜிக்கா?” – “ஒரே செகண்ட்ல அழுகை நின்னிருச்சு…. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ….!!
லைபீரியாவின் புக்கானன் நகரில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில், ஒரு குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த அமெரிக்க மருத்துவர் ஒருவர், எந்தவித மருந்தும் உபகரணங்களும் இன்றி, வெறும் கையாலேயே சில நொடிகளில் குழந்தையின் அழுகையை நிறுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.…
Read more