ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு தொழில்துறை தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய உற்பத்திகளை மேம்படுத்த முடியும் என்றும் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக உழைப்பது மிகவும் அவசியமானது என்றும் புதின் கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகள் இந்த கார்களில் தான் பயன்படுத்தணும்…. ரஷ்ய அதிபர் புதின் அதிரடி….!!
Related Posts
“நடுக்கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல்!”.. ‘விராட் 1’ கப்பலுக்கு நேர்ந்த சோகம்.. அமெரிக்க கடற்படை உதவியுடன் நள்ளிரவில் திரில் மீட்புப் பணி..!!
ஓமன் நாட்டுக்கு அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ‘VIRAT 1’ என்ற இந்தியக் கப்பல் திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாகக் கடலில் மூழ்கிய அதிர்ச்சிச் சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இந்தியக் கப்பல் பழுதடைந்து…
Read more“ஆண்டுக்கு 46 கோடி டன் பிளாஸ்டிக் கழிவா?”… கவலையைத் தீர்க்கும் புதிய ‘போட்டோரிபார்மிங்’ தொழில்நுட்பம்.. விஞ்ஞானிகளின் மாஸ் கண்டுபிடிப்பு..!!!
உலகையே அச்சுறுத்தி வரும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாசற்ற புதிய பசுமை எரிபொருளை உருவாக்கும் நோக்கிலும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய அதிநவீன தொழில்நுட்பம் ஒட்டுமொத்த சர்வதேச அறிவியல் அரங்கிலும் மாபெரும் வரவேற்பைப்…
Read more