பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி இயக்குநர்கள் ராஜினாமா…. மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!!

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து இரண்டு சுயாதீன இயக்குநர்கள் ராஜினாமா செய்தனர். வாரியத்தின் இயக்குநர்கள் பதவியில் இருந்து ஷின்ஜினி குமார் மற்றும் மஞ்சு அகர்வால் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது.…

Read more

ரஜினி முதல் படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகி போயிடுவீங்க…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். கடைசியாக இவர் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில்…

Read more

அப்பாவை வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்த மகள் ஐஸ்வர்யா…. ரஜினிக்கு என்னாச்சு…??

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனராக மீண்டும் இயக்கிய திரைப்படம் தான் லால் சலாம் . லைக்கா நிறுவனம் தயாரித்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த்  போன்றோர்  நடித்துள்ளார்கள். மேலும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.…

Read more

வீட்டுல ஒரே நெருக்கடியாம்… இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான சமந்தா…? மாப்பிள்ளை யார் தெரியுமா…??

முன்னணி நடிகை சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்த போது நாகசைத்தன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திடீரென்று கடந்த 2021 ஆம் வருடம் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். இந்த…

Read more

மனைவியை பிரிந்திருந்தாலும் மாமனாருக்கு மருமகன் தனுஷ் போட்ட பதிவு…. இணையத்தில் வைரல்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் படம் வெளியானது. தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்களுக்கு பிறகு திடீரென இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால்…

Read more

இது எங்கே…? குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.62 லட்சம் போனஸ் கிடைக்கும்…. வித்தியாசமான அறிவிப்பு…!!!

குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.62 லட்சம் போனஸ் வழங்குவதாக தென் கொரியா நிறுவனம் ஒன்று வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ‘Booyoung Group’ என்ற நிறுவனம், தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் $75,000 (அதாவது இந்திய மதிப்பில்…

Read more

மார்ச்-15 முதல் புதிய கட்டண உயர்வு அமல்…. SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் க்ரெடிட் கார்டுகளுக்கான குறைந்தபட்ச செலுத்தும் தொகையை (Minimum Amount Due) உயர்த்தியிருக்கிறது SBI. க்ரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், அம்மாதத்திற்கான முழு…

Read more

பெண்ணைப் பெற்றோருக்கு இது ஒரு பாடம்…. மகளின் வாழ்க்கை குறித்து நடிகர் ராஜ்கிரண் உருக்கம்…!!

முனீஸ் ராஜூ ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவும் கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் பல சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் அதன் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தனர். இதற்கிடையில் கணவரிடம் இருந்து பிரிந்து…

Read more

அடடே கேரளா முதலிடம்…. எதில் தெரியுமா..? 1 இல்ல 2 இல்ல 1 கோடி…!!!

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் பாஸ்போர்ட் பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே…

Read more

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டம்: எப்படி விண்ணப்பிப்பது…? இதோ முழு விவரம்…!!

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் விண்ணப்பிக்கலாம். 60 வயது முதல் 79 வயது வரையிலான பயனர்களுக்கு மத்திய அரசு ரூ.200, மாநில அரசு, ரூ.800…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் அந்த பிரச்சினையே இருக்காது….. செம குஷியில் மக்கள்…!!

தமிழக அரசானது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையப் பகுதிகளிலும் முறையாக மாதம்தோறும்  பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையாக பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளும் பட்சத்தில் தேவையற்ற மின்தடை மின்விபத்துக்களை தவிர்க்க முடியும். அதன்படி தமிழக மின்வாரியத்தின்…

Read more

வந்தது முதல் சோதனை…. அப்செட் மூடில் தமிழக வெற்றி கழகம்…!!!

விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் களப்பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் கட்சி, விஜய் மக்கள் இயக்கமாக செயல்படும் பொழுது தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன் என்பவர் தற்போது விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அப்செட்டில் உள்ள…

Read more

தேர்வு அறையில் பழங்கள், இனிப்புகளுக்கு அனுமதி…. 10th, 12th மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் பிப். 15ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், டைப்-1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாத்திரைகள், இனிப்பு, பழங்கள், புரோட்டின் உணவுகள், தண்ணீர் பாட்டில் போன்ற…

Read more

டபுள் டமாக்கா..! 10 லட்சம் போட்டு 20 லட்சம் எடுக்கலாம்…. இது ரொம்ப அருமையான திட்டம் மக்களே…!!

எதிர்கால செலவுக்காக சேமிப்பு நினைப்பவர்களுக்கு தபால் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அதில் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். அதாவது முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் பொழுது 115 வது மாதத்தில்…

Read more

ரூ.30,000 கோடி வழங்க இலக்கு…. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் உதயநிதி….!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இதுவரை 25,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 30,000…

Read more

BREAKING: இரவோடு இரவாக கட்சியை விட்டு நீக்கினார் விஜய்…. அதிரடி…!!

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரை மாற்றி அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். தூத்துக்குடியின் தவெக மாவட்டச் செயலாளராக இருந்த பில்லா ஜெகன், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு சுமன் என்பவரை புதிய…

Read more

AI தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலை பறிபோகுமா…? ஆய்வில் வெளியான தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமேAI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. ஏன் ஒருவருக்கு…

Read more

‘எங்கள் வரிப்பணம் எங்கே?…. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தந்த தொகை ‘0’…. வைரலாகும் முட்டை போஸ்டர்…!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று திமுகவினர் பொதுமக்களுக்கு மத்திய அரசு நமக்கு அல்வா மட்டும் தான் கொடுத்துள்ளது என்று கூறும் விதமாக அல்வா வழங்கினர். இந்நிலையில் இன்று, சென்னையில் பல்வேறு இடங்களில் முட்டை படத்துடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ‘எங்கள்…

Read more

தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் விஜய்யை உட்கார வைக்கணும்…. சொன்னது யார் தெரியுமா…??

விஜய் ஆரம்பித்துள்ள ‘தமிழக வெற்றி கழகத்தின்’ சென்னை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொண்டர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் வேலை செய்ய…

Read more

விஜய்யுடன் கூட்டணி…. விஷால் என்ன சொனார் தெரியுமா…? வெளியான தகவல்..!!!

அரசியல் என்பது ஒரு பொதுப்பணி அது மற்ற துறைகளை போல் அல்ல என விஷால் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026இல் அரசியலுக்கு வருவேனா என்றால், அது அந்த நேரத்தில்தான் முடிவெடுக்கப்படும் என்றார். விஜய் அரசியல் வருகை குறித்து…

Read more

கடிதம் எழுதிய மை காய்வதற்குள்…. 19 தமிழக மீனவர்கள் கைது…!!!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது தொடர்கதையாகி வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர்  ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, மீனவர்கள்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி இருந்தார். இதற்கிடையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிக்கு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 19 மீனவர்களை, எல்லைத்…

Read more

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் தேர்வு…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

இடைநிலை ஆசிரியர் தேர்வு 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் , விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை…

Read more

கருப்பு தக்காளியை பயிரிட்டு லட்சக்கணக்கில் வருமானம்…. அசத்தும் விவசாயி…!!!

தக்காளி சிவப்பு நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். பீகாரில் உள்ள கயா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கருப்பு தக்காளியை பயிரிட்டு வருகிறார். இந்த கருப்பு தக்காளி அடுத்த ஆண்டு முதல் பெரிய அளவில் சந்தைக்கு கொண்டு வரப்படும். தற்போது இவற்றுக்கு…

Read more

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்….!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கை சிந்து, இளங்கலை இளங்கலை தமிழ் இலக்கிய பட்டதாரி ஆவார். இவர் தற்போது திண்டுக்கல்லில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப் பட்டுள்ளார். இது குறித்து சிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

Read more

தமிழக அரசில் வேலை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!!

மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விண்ணப்பதாரர்கள் இன்று (பிப்.9) முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. TNMAWS இணையதளம் வாயிலாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம்…

Read more

LPG கேஸ் சிலிண்டரில் ஒட்டப்படும் QR குறியீடு… எதற்காக தெரியுமா…? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

BPCL நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்கள் நடையை கருத்தில் கொண்டு புதிய வசதியை தொடங்கி இருக்கிறது. இதற்கு pure for sure என்று பெயரிட்டுள்ளது.  வாடிக்கையாளர்கள் திருப்தி அதிகரிப்பதை இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுடைய வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் எல்பிஜி…

Read more

இனி யாருமே தப்ப முடியாது…! தேசிய நெடுஞ்சாலைகளில் AI கேமரா…. என்ன செய்யும் தெரியுமா…??

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் செய்யப்படும் முறைகேடுகள், போக்குவரத்து மீறல்களை தடுப்பதற்கு ஏஐ கேமரா பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா தானாக போக்குவரத்து மீறல்களை…

Read more

புது மெத்தை வாங்க போறீங்களா…? அதுக்கு முன்னாடி கட்டாயமா இதை மறந்துடாதீங்க…!!!

மனிதர்களாகிய நாம் நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்திற்காக செலவிடுகிறோம். ஆரோக்கியமாக வாழும் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். இப்படி ஒரு நிலையில் தூக்கத்திற்கு ஏற்ற சூழல் இருந்தால்…

Read more

வாகன ஓட்டிகளே…! தினமும் பெட்ரோல்/டீசல் போடுறீங்களா…? அப்போ இதை கட்டாயமா கவனிக்க மறக்காதீங்க….!!!

தமிழகத்தில் பெட்ரோல் ஆனது லிட்டருக்கு 103.63 பைசாவுக்கும், டீசல் 94.24 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல்…

Read more

10th படித்தவர்களுக்கு சென்னை, உயர்நீதிமன்றத்தில் ஓட்டுநர் வேலை…. சம்பளம் எவ்வளவு தெரியுமா…??

சென்னை, உயர்நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை: 13 கல்வி தகுதி: 10ம் வகுப்பு, இலக ரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வேண்டும் வயது வரம்பு: 18- 32 சம்பளம்: ரூ.19,500 – 71,900 தேர்வு செய்யப்படும்…

Read more

PAYTM வாடிக்கையாளர் கணக்குகள் வேறு நிறுவனத்துக்கு மாற்றம்…. RBI திட்டம்…!!

PAYTM நிறுவனம், ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையால் பெரும் சிக்கலில் உள்ள நிலையில், PAYTM Payments வங்கியின் வாடிக்கையாளர் கணக்குகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்ற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்குகளை மாற்றுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி, இந்திய தேசிய கொடுப்பனவு…

Read more

பொய் சொல்பவர்கள் அவரிடம் ஆலோசனை கேளுங்க…. அதிரடி காட்டும் அண்ணாமலை…!!

ஆட்சியில் இருக்கும்போது, ஊழல் செய்வதில் மட்டுமே கவனமாக இருந்துவிட்டு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே மாநில உரிமைகள் பற்றி பேசும் திமுகவின் நாடகத்தை, தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் கொடுக்கும் அரசின் சூப்பர் திட்டம்…. முழு விவரம் இதோ…!!

முன்பெல்லாம் பெண் குழந்தைகள் என்றாலே வெறுக்கும் நிலைமை இருந்து வந்தது. ஆனால் இப்போது பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெண் குழந்தைகளுடைய எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பை தருவதற்கு பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.…

Read more

ரயிலில் குழந்தைகளுக்கு இலவச பயணமா…? ரயில்வேயின் புதிய ரூல்ஸ்….

பொதுவாகவே ஒவ்வொரு நாளும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறித்து ரயில்வேயில் புதிய ரூல்ஸ் உள்ளது. அதாவது ஒரு வயது முதல் நான்கு…

Read more

காசு பணம் துட்டு மணி மணி….! 3 நொடி ரிவ்யூ வீடியோவிற்கு கொட்டுது துட்டு….அடேங்கப்பா இவ்வளவா…??

உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏராளமானோர் வீடியோக்களை பதிவிட்டு, பார்வையாளர்களை கவர்கின்றனர். அதன் மூலம் குறிப்பிட்டளவு வருமானம் ஈட்டுகின்றனர். காசு பணம் சம்பாதிப்பதற்காகவே ஏதாவது ரீல்ஸ்களை எடுத்து வெளியிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் சீனாவை சேர்ந்த Zheng Xiang…

Read more

கால்பந்தில் இனி நீல அட்டை காட்டப்படும்…. எதற்காக தெரியுமா…??

மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் தவிர, நீல அட்டைகளும் கால்பந்து விளையாட்டுகளில் கொண்டு வரப்படுகின்றன. சர்வதேச கால்பந்து சம்மேளன வாரியத்தால் சோதனை அடிப்படையில் நீல அட்டைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 1970 உலகக் கோப்பையில் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் வந்த பிறகு புதிய…

Read more

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்…. நடிகர் ரஜினிகாந்த் X பதிவு…!!

நடிகர்  ரஜினிகாந்த்  சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள “லால் சலாம்” படம் இன்று வெளியாகியுள்ளது. இதனிடையே, படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து  ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம்…

Read more

BREAKING: பெரியார் பல்கலை., பதிவாளர் பணியிடை நீக்கம்…!!

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரையடுத்து பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்கலை., யில் தனது துறைக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கணிப்பொறி, இணையதளம் கொள்முதல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டது…

Read more

பெற்றோர்களே உஷார்…! விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பாம்பு கடித்து பலி… சோகம்…!!

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதியில் 2 வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்தான். பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த அப்துல் கபூர் என்பவரது மகன்…

Read more

அடடே…! இனி துல்லியமான வானிலையை கணிக்கலாம்….. சாதனை படைத்த நாசா….!!!

உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக ”பேஸ்” என்ற புதிய காலநிலை செயற்கைக்கோளை நாசா நேற்று விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவின் கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம்…

Read more

உணவு, சிலிண்டர் ஆர்டர் செய்தால் ரூ.100 கேஷ்பேக்…. BHIM செயலி சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய ரிசர்வ் வங்கியானது பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பயனாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உருவாக்கிய பண பரிமாற்ற ஆப்தான் BHIM. இந்த புதிய டைம் லிமிடெட் ஆஃப் குறித்து தற்போது…

Read more

உங்க தோப்பனார் வீட்டுக் காசையா கேட்கிறோம்…? உங்க பேச்சில் வன்மம் இருக்கு…. கொதித்த திமுக எம்.பி தயாநிதி மாறன்..!!!

திமுக எம்.பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் பல விஷயங்கள் குறித்தும் பேசினார். அப்போது, ”மிக்ஜாம் புயலின்போது உதயநிதி, எங்கள் வரியிலிருந்து நிவாரணம் தர கேட்டபோது, ‘நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு காசை கேட்கவில்லை’ என்று கூறியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

Read more

60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 …. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநில அரசு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை அறிவித்துள்ளது .அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய்…

Read more

இனி காத்திருக்க வேண்டாம்…. இனி டோல்கேட்டுகளில் புதிய முறையில் கட்டணம் வசூல்…. சூப்பர் அறிவிப்பு…!!

வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்பொழுது அவர்களுடைய வசதிக்காக மத்திய அரசாங்கம் புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்பொழுது வாகனங்கள் அவ்வப்போது சுங்கசாவடிகளில் நின்று செல்வதை தவிர்க்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும்…

Read more

குறுக்கே வந்த CAA…. முறைப்பெண்ணை திருமணம் செய்ய தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை  உத்ராக்கண்ட் அரசு அம்மாநிலத்தில் அமலாக்கியுள்ளது. மத ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பல்வேறு திருமண முறைகளை கொண்ட மக்கள் வாழும் இந்தியாவில் போதும் சிவில் சட்டம் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் தனிமனித உரிமைகளில் தலையிடுவதாக…

Read more

AI தொழில்நுட்பத்தால் என்னென்ன நடக்கபோகிறதோ…? அமைச்சர் பி.டி.ஆர் அச்சம்…!!!

செயற்கை நுண்ணறிவு குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “இது செயற்கை நுண்ணறிவின் யுகம். செயற்கை நுண்ணறிவால் கல்வித்துறையில் ஒரு பெரும் மாற்றம் வரலாம். மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு ஒரு வரமாக அமையும்.…

Read more

விஜய்யின் கட்சிப் பாடலுக்கு நானே இசையமைப்பேன்…. பிரபல இசையமைப்பாளர் பிடிவாதம்…!!

பிரபல இசையமைப்பார் சந்தோஷ் சிவனின் `நீயே ஒளி’ இசைக்கச்சேரி வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதுதொடாபான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சந்தோஷ் நாராயணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,…

Read more

“இன்னும் கிடைக்கல” எதிர்பார்ப்பில் பொதுமக்கள்…. புது ரேஷன் அட்டை எப்போது…? வந்தது குட் நியூஸ்…!!

தமிழகத்தில்  ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.…

Read more

ஆன்லைன் மூலமாக விற்பனை…? ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசின் முக்கிய ஆலோசனை…!!

ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் 80 கோடி மக்களுக்கு சேவை செய்யும் ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான PDS கடைகள் உள்ளன. இதன் காரணமாக வரும் நாட்களில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள்…

Read more

என் அன்பு தோழர்களே…! தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்…. நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட கட்டளை…!!

அரசியலில் குதித்துள்ள விஜய், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் தீவிர அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பெயர், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என விஜய் கட்டளையிட்டுள்ளார். இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசினார்.…

Read more

Other Story