மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை  உத்ராக்கண்ட் அரசு அம்மாநிலத்தில் அமலாக்கியுள்ளது. மத ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பல்வேறு திருமண முறைகளை கொண்ட மக்கள் வாழும் இந்தியாவில் போதும் சிவில் சட்டம் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் தனிமனித உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது உத்தரகண்டில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு உறவினர்களுள் மாமன் மகள் – மற்றும் மகனை திருமணம் செய்ய தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.