அமெரிக்காவால் இந்தியாவுக்கு ரூ. 4,70,55,47,50,00,000 இழப்பு.. அமெரிக்காவின் செயலால் நேர்ந்த பெரும் அதிர்ச்சி.. பின்னணி என்ன?
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வுகளால் இந்தியாவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் (ஏறத்தாழ 41 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘நேச்சர்’ இதழின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 1990-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியிடும் அளவுக்கு அதிகமான கார்பன்…
Read more