இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். கடைசியாக இவர் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படி இன்றைக்கு 170 படங்களை நெருங்கியுள்ளார்.  இந்த படம் நேற்று வெளியானது. தற்போது 150 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் நூறு கோடி சம்பளம் வாங்கி முதல் நடிகர் இவர் தான். இது ஒருபுறம் இருக்க, ரஜினிகாந்த நடித்த முதல் படத்திற்கு, அவருக்கு சம்பளமாக ரூ.5 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது