சென்னை, உயர்நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வி தகுதி: 10ம் வகுப்பு, இலக ரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வேண்டும்

வயது வரம்பு: 18- 32

சம்பளம்: ரூ.19,500 – 71,900

தேர்வு செய்யப்படும் முறை:

வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.mhc.tn.gov.in/recruitment/login

விண்ணப்பிக்க கடைசி நாள்: : 13.02.2024

கூடுதல் விவரங்களுக்கு: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.3%20of%202024%20dt.15.01.2024%20in%20TAMIL.pdf