இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ பல துறைகளில் 224 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 10ஆம் தேதி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் பொறியாளர், தொழில்நுட்ப வல்லுனர், தீயணைப்பு வீரர், சமையல்காரர் மற்றும் ஓட்டுநர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை https://www.isro.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.