காய்ந்த தேங்காயை சாப்பிட்டா இவ்ளோ நன்மைகளா…? அட இது தெரியாம போச்சே…!!

பொதுவாக தேங்காயை காய வைத்து எண்ணெய் எடுப்பது தான் நம்முடைய வழக்கம். ஆனால் உலர் தேங்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காய்ந்த தேங்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும்…

Read more

25ஆண்டுகளுக்கு பின்…. இன்று முதல் 3 நாட்கள் பன்னாட்டு கணினித்தமிழ் மாநாடு… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசின் சார்பில், பன்னாட்டு கணினித்தமிழ் மாநாடு இன்று தொடங்குகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கத், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் 50-க்கும் மேற்பட்ட வல்லுநர் உரைகளும் 40-க்கும் மேற்பட்ட அமர்வுகள் மற்றும்…

Read more

இன்று(பிப்ரவரி 9) முதல் முக்கிய மாற்றம்…. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

உள்நாட்டு மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. பெஞ்ச்மார்க் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் விகிதங்கள் 10 அடிப்படை புள்ளிகளால் திருத்தப்பட்டுள்ளன. இந்த விகிதம் 8.80 சதவீதத்தில் இருந்து 8.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.…

Read more

“தளபதி தலைவராகி விட்டார்” இனி ஒரே தலைவர் தான் – புஸ்ஸி ஆனந்த்…!!

சமீபத்தில் கட்சியின் பெயரை அறிவித்த விஜய் தனது கட்சியான ‘தமிழக வெற்றி கழகம்’ 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருந்தார். இதனையடுத்து ‘விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள், இனி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களாக இருப்பார்கள்’ என தவெக…

Read more

“காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி” பட இயக்குநர் வீட்டில் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!

தமிழ் சினிமாவில் ‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ படங்களை இயக்கிய மணிகண்டன் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை அடுத்த உசிலம்பட்டி எழில் நகரில் உள்ள மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்…. பெற்றோர்கள் கவனத்திற்கு…!!

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று 13 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஒரே இமெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்…

Read more

ஒரே நாளில் 34 சப் கலெக்டர்கள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி..!!

நாடு முழுவதும் விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 34 சப் கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 29 தாசில்தார்கள் சப் கலெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனையடுத்து பல்வேறு துறைகளில் ஒரே இடத்தில் நீண்ட காலம்…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா…? ஆடைக்கு இடையில் தலையணை…. பிக்பாஸ் பிரபலத்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்  உர்ஃபி ஜாவேத்.. ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை வெளியேற்றப்பட்டார்.  பிரபலமாகலாம் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து பல…

Read more

தினமும் 1 சொட்டு தேங்காய் எண்ணெய் தலையில் வைத்தால்…. இத்தனை நன்மைகள் கிடைக்குமா…? ஆச்சர்யமூட்டும் உண்மை…!!

பொதுவாக தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தலை முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக வருகிறது. இந்த நிலையில் பெண்கள் தங்களுடைய கூந்தலை எப்படி பராமரித்துக் கொள்வது என்று தெரியாமல் கிடைக்கும் அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள். கடையில் கிடைக்கும்  ரசாயனம் கலக்கப்பட்ட…

Read more

யாருக்கெல்லாம் ரூ.500 க்கு சிலிண்டர் கிடைக்கும்…? மாநில அரசின் முக்கிய அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது வீடு வீடாக ஊழியர்கள் சென்று ரேஷன் கார்டு…

Read more

ரூ.165 கோடி செலவில் விலங்குகள் நல மருத்துவமனை கட்டிய மாமனிதர் டாடா… அடடே இதுதான் காரணமோ…..!!!

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் சமீபத்திய கனவு திட்டம் நனவாகியுள்ளது. மும்பை கன்னயாவில் 2.2 ஏக்கரில் ரூ.165 கோடி செலவில் விலங்குகள் நல மருத்துவமனை கட்டியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை மருத்துவமனை இதுவாகும். டாடா டிரஸ்ட் சிறிய விலங்குகள் மருத்துவமனை…

Read more

புதிய வாடகை வீட்டிற்கு மாறும் போது… 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக எப்படி பெறுவது…? மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடக அரசாங்கது க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பொதுமக்களுடைய வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் புதிதாக ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு செல்லும் பொழுது க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பதிவு…

Read more

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8000 சம்பளத்தில் ரயில்வே வேலை…. மறக்காம அப்ளை பண்ணுங்க…!!

Central Railway Loco Workshop நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை NAPS ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Central Railway Loco Workshop பணியின் பெயர்: Mechanic Diesel பணியிடங்கள்: 50 கல்வி தகுதி:10ம் வகுப்பு…

Read more

அந்த சின்னத்தில் தான் போட்டியிடுவேன்…. கமலஹாசன் திட்டவட்டம்…!!!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம், திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மக்கள் நீதி மையம் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் டார்ச்லைட் சின்னத்தில்…

Read more

இனி அத்தை மகள்-மாமன் மகன் உறவில் திருமணம் செய்யக்கூடாது…. புதிய சட்டம் அமல்…!!!

பொதுவாக இந்தியாவில் உறவினர் முறைகளுக்குள் திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. அத்தை மகன், மாமன் மகள் என்ற உறவு முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு இது தொடர்பாக புதிய சிவில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது…

Read more

BREAKING: சென்னையில் சில பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை…!!

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளில் சிலவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர், கோபாலபுரம், பாரிமுனை ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வந்து அழைத்து செல்ல பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.…

Read more

உடனே முந்துங்க…! ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய தள்ளுபடி…. அசத்தும் அமேசான்….!!!

ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் மிகப்பெரிய தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 12 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். 128 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.59,900 ஆக இருந்த நிலையில், இப்போது 12 சதவீத தள்ளுபடியுடன் ரூ.52,999க்கு வழங்கப்படுகிறது. போன் எக்ஸ்சேஞ்ச்…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்க்ளுக்கு ரூ.6000 நிவாரணம் எப்போது….? வெளியான முக்கிய தகவல்…!!!

ரேஷன் அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களாக உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இவர்கள் தனித்தனியாக நியாய விலை கடைகள் மூலமாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்த பிறகு அவர்களுக்கான நிவாரண…

Read more

அடடே சூப்பர்…! மேனேஜர் தொல்லை இனி இல்லை…. அரசின் புதிய சட்டத்தால் ஊழியர்கள் நிம்மதி…!!!

வேலை நேரத்திற்கு பின் முதலாளியிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் போன்றவை வருவதால் சில நேரங்களில் நமக்கு எரிச்சலை உண்டாகும். அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாது. இந்நிலையில் மேனேஜரிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு…

Read more

1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை…. மக்களுக்காக இரக்கமும் காட்டவில்லை…. அமைச்சர் PTR விமர்சனம்…!!

மக்களால் தேர்ந்தெடுக்கபடாத ஒன்றிய நிதி அமைச்சகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மீறி செயல்படுவது கேலிக்கூத்து’ என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் கேரளா அமைச்சரவை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர், நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை…

Read more

நடிகர் விஜய் முதலமைச்சராக வாய்ப்பே இல்லை…. அடித்து சொல்லும் முக்கிய பிரபலம்…!!!

2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் விஜய் போட்டியிடத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தை முதலில் தென் மண்டலத்தை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். முதல் மாநாட்டை நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!

சென்னையில் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர், ஜே.ஜே நகர், பாரிமுனை பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் என மொத்தம் 17 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என…

Read more

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் இந்த தொகுதியில் களமிறங்குகிறாரா..? வெளியான தகவல்…!!

2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் விஜய் போட்டியிடத் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தை முதலில் தென் மண்டலத்தை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். முதல் மாநாட்டை நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

BREAKING: தமிழகத்தில் விரைவில் புதிய குடும்ப அட்டை…!!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக புதிய குடும்ப அட்டை வழங்கப்படாததால் பலரும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன், மகளிர் உரிமைத் தொகை பெற பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்திருந்ததால், குறிப்பிட்ட காலத்திற்கு குடும்ப அட்டை விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறினார். மேலும்,…

Read more

யாருமே எதிர்பார்க்கல…! இணையத்தில் வெளியான வீடியோவால் அதிர்ச்சியில் GOAT படக்குழு…!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் GOAT  திரைப்படம் தயாராகி வருகிறது. விஜயின் கேரியரில் இது ஒரு முக்கிய திரைப்படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில்  GOAT  திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதில் ரெட்டை வேடங்களில்…

Read more

கூகுளில் விஜயகாந்த் நினைவிடத்தை தேடினால் இப்படி வரும்… உணர்ச்சியில் கண்ணீர் விட்ட பிரேமலதா…!!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள சூழலில், தேமுதிகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்த அவர், விஜயகாந்த் நினைவிடத்தை கூகுளில் தேடினால்  (Vijayakanth Temple) என்று காட்டும் எனக் கூறினார். அந்த சமயத்தில்…

Read more

1000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை… தொடங்கவிருக்கும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்…. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணியின்போது விடைத்தாள்களை ஆசிரியர்கள் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என புகார் எழுந்த எழுந்தது. இந்நிலையில் தற்போது, அதுதொடர்பாக 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்…

Read more

விஜய் மாதிரி விஷால் அரசியலுக்கு வரட்டும்…. ஆனால் அதுக்கு முன்னாடி…. தந்தை ஜி.கே.ரெட்டி…!!!

நடிகர் விஜய்யை தொடர்ந்து, நடிகர் விஷாலும் புதிய கட்சியை தொடங்கவுள்ளார் எனறும், நற்பணி மன்றம் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வந்த விஷால் இன்று காலை 10 மணிக்கு கட்சி பெயர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் என்றும்…

Read more

“12த் ஃபெயில்” தம்பதிகள்…. இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்…. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி பதிவு…!!!

‘12த் ஃபெயில்’ படத்தின் உண்மை தம்பதிகளை சந்தித்த ஆனந்த் மஹிந்திரா, “இவர்கள்தான் இந்நாட்டின் உண்மையான பிரபலங்கள்” என பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், “நான் அவர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்டபோது அவர்கள் வெட்கப்பட்டனர். அந்த ஆட்டோகிராஃபை நான் பெருமையுடன் வைத்திருப்பேன்.…

Read more

தலைக்கேறிய போதை: நண்பனின் மூக்கையே பதம் பார்த்த இளைஞர்…. கடைசியில் நடந்தது என்ன…??

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் நேற்று நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தாயம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சக நண்பரான முனிசாமி என்பவர் மதனின் மூக்கை கடித்துள்ளார்.…

Read more

அடேங்கப்பா….! இத்தனை கோடியா…? பல்க்கா சம்பளம் கேட்கும் ராஷ்மிகா….!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா தான் நடித்த ‘அனிமல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தியதாக வெளியான தகவல்களுக்கு பதிலளித்துள்ளார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இப்படத்தில் ரன்பீர்…

Read more

தேர்தலுக்கு பிறகுதான் அது…. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் கட்சிப் பணிகள் தீவிரமடையும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்திருக்கிறார். விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பங்கேற்ற விஜய், பொதுமக்களின் பிரச்சனைகளில் கவனம்…

Read more

TANCET, CEET தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம்…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!

TANCET, CEET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, MBA, MCA, M.Tech, M.Arc படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பிப்.12ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் படிவங்களை tancet.annauniv.edu न சமர்ப்பிக்கலாம். TANCET…

Read more

என்ன விமர்சனம் வந்தாலும் இப்படி பண்ணுங்க …. செயற்குழு கூட்டத்தில் அறிவுரை வழங்கிய விஜய்…!!!

விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பங்கேற்ற விஜய், பொதுமக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். இடையூறுகள் மற்றும் விமர்சனங்கள் வந்தால் அதை கண்டுகொள்ளாமல் இன்முகத்துடன் கடந்து செல்ல…

Read more

140 ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போன பறவை கண்டுபிடிப்பு…. மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்…!!!

140 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பறவை இனத்தை விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். அதாவது பென்சில்வேனியாவின் நியூ ஜெனிவா காடுகளில் பறவைகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த விஞ்ஞானிகள் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்ட இந்த பறவையை பார்த்துள்ளனர். இதனையடுத்து அதை விஞ்ஞானிகள்…

Read more

ஐயோ கொடுமை…! சிறுவனின் பிறப்புறுப்பை வெட்டிய சித்தப்பா…. மனிதாபிமானமற்ற சம்பவம்…!!

பிரேசிலில் உள்ள Caninde நகரில் சமீபத்தில் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பை மாற்றாந்தந்தை கத்தியால் வெட்டியுள்ளார். காயமடைந்த சிறுவனை அவனது தாய் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவர்கள்…

Read more

CBSE: 10th, 12th ஹால் டிக்கெட்டுகள் வெளியானது…. பதிவிறக்கம் செய்வது எப்படி…??

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் CBSE மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை, cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு எண், தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு…

Read more

இங்கு அசைவ உணவுகளை விற்க வேண்டாம்…. KFC-க்கு புதிய கட்டுப்பாடு…!!!

அயோத்தியில் அசைவ உணவுகளை விற்க தடை விதித்து கேஎஃப்சி நிர்வாகம் புதிய கிளைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிலுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு…

Read more

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யாவிட்டால்…. பெயர் நீக்கப்படுமா…? தமிழக அரசு விளக்கம்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கைவிரல் ரேகை சரிபார்ப்பு குறித்து மக்களிடையே குழப்பம் நிலவி வரும் சூழலில் இது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின்…

Read more

தை அமாவாசை: இன்று முதல் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!

தை அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து ஒருநாள் முன்னதாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 8ஆம் தேதி கிளாம்பாக்கம், சேலம், கோவை, பெங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி…

Read more

அமெரிக்க அதிபர் பைடனுன் கூட்டணி வைக்கப்போறேன்…. எவ்வளவோ பார்த்துட்டோம்… சீமான் கலகல…!!!

வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றப்போவதாக வரும் தகவல் குறித்து கேட்டபொழுது, இந்த தகவலை பரப்பியது யார்? பாஜக, திமுக ஆதரவு ஊடகங்கள்தானே. எவ்வளவோ பார்த்துட்டோம்…

Read more

தேர்தலில் களமிறங்கும் விஜயகாந்த் மகன் பிரபாகரன்….? போட்டியிடும் தொகுதி இதுவா…? வெளியான தகவல்…!!!

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல்வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது விஜயகாந்த் உருவ ஒற்றுமையுடன் இருக்கும், அவரது சாயலில் வட்டாரமொழியில் அழகாக அரசியல் மேடைகளில் பேசும் அவரது மகன் விஜய பிரபாகரனை, விஜயகாந்த் சொந்த ஊரான மதுரை மக்களவைத்…

Read more

தெற்கு ரயில்வேயில் 2860 அப்ரண்டிஸ் பணியிடங்கள்… தேர்வு கிடையாது…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தெற்கு ரயில்வே 2860 அப்ரண்டிஸ் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம்: தெற்கு ரயில்வே பணியின் பெயர்: Apprentices பணியிடங்கள்: 2860 விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: 10, 12, ITI தேர்ச்சி பெற்றவர்கள்…

Read more

நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்…? மத்திய அரசு விளக்கம்…!!!

கடந்த 2023 ஆம் வருடம் மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் மூலமாக திரும்ப பெறப்பட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் முதல் முழுவதுமாக 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.  தொடர்ந்து தற்பொழுது 500 ரூபாய் நோட்டுகள்…

Read more

உங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க முடியவில்லையா…? அமைச்சர் மிக முக்கிய தகவல்…!!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்கள் கல்வியில் இடைநிற்றலை தடுக்கவும் தொடர்ந்து உயர் கல்வி பயிலவும் பல்வேறு திட்டத்தின் மூலமாக மாணவர்களின் பெற்றோர்களையும் ஊக்குவித்து வருகிறது.  அந்த வகையில் 2023 ஆம் வருடம் 12ஆம் வகுப்பு முடித்து நடப்பாண்டு கல்லூரியில் சேராத தமிழக…

Read more

மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் இனி பிரச்சினையே இல்லை…. பணம் செலுத்த புதிய கார்டு…!!!

பெடரல் வங்கியானது நேஷனல் காமன் மொபிலிட்டி கார்ட் என்ற ஒருங்கிணைந்த டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு என்பது ரூபே காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வசதி. இது கார்டு ரீடரில் கார்டை தட்டுவதன் மூலமாக…

Read more

பணத்தை பல மடங்காக்க இது சூப்பர் வழி…. வட்டி மட்டும் 2 லட்சம் கிடைக்கும் அருமையான திட்டம்…!!!

வங்கிகளை விட பெரும்பாலானவர்கள் தற்பொழுது போஸ்ட் ஆபீஸில் தான் பணத்தை சேமி த்து வருகிறார்கள். போஸ்ட் ஆபீசில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. அப்படி ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் .இது…

Read more

கூகுள் பே மூலம் கடன்…. ரூ.2000 வரை வாங்கலாம்… எப்படின்னு தெரியுமா…??

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கட்டண சேவை வழங்குனர்களில் ஒன்றான கூகுள் பே நிறுவனமானது வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களோடு கைகோர்த்து நுகர்வோர் மற்றும் தனி நபர்களுக்கான கடன் சார்ந்த தயாரிப்புகளின் வரம்பை வெளியிடுவதாக கூறியுள்ளது.  இந்த கடன் சேவைகளை…

Read more

பொதுமக்களே சூப்பர்…! LIC-யின் புதிய பாலிசி அறிமுகம்…. முழு விவரம் இதோ…!!

எல்ஐசி நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசித் திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை lic அறிமுகம் செய்துள்ளது. இன்டெக்ஸ் பிளஸ் என்ற பெயரில் தனிநபர் ஆயுள் காப்பீட்டு பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள…

Read more

மக்களே…! உங்க பணத்தை சும்மா வைக்காதீங்க… உடனே இந்த திட்டத்தில் சேமித்தால் நல்ல லாபம்….!!!

எஸ்பிஐ வங்கியானது எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு சந்தா செலுத்துவது இன்று தொடங்கி டிசம்பர் 28 2024 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதலீட்டு நோக்கம் அடையப்படும் என்பதற்கு எந்த உதவியும்…

Read more

Other Story