140 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பறவை இனத்தை விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். அதாவது பென்சில்வேனியாவின் நியூ ஜெனிவா காடுகளில் பறவைகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த விஞ்ஞானிகள் கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்ட இந்த பறவையை பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அதை விஞ்ஞானிகள் தங்களது கேமராவில் படம் பிடித்துக்கொண்டனர். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பறவையை மீண்டும் கண்டுபிடிதத்தில் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.