விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பங்கேற்ற விஜய், பொதுமக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். இடையூறுகள் மற்றும் விமர்சனங்கள் வந்தால் அதை கண்டுகொள்ளாமல் இன்முகத்துடன் கடந்து செல்ல வேண்டும்.

2024 தேர்தலுக்கு பிறகு கட்சிப்பணி தீவிரமடையும். குக்ககிராமங்களில் கூட கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். 80 வயதில் உள்ளவர்களுக்கும் நம் கட்சி பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.