ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் மிகப்பெரிய தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 12 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். 128 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.59,900 ஆக இருந்த நிலையில், இப்போது 12 சதவீத தள்ளுபடியுடன் ரூ.52,999க்கு வழங்கப்படுகிறது. போன் எக்ஸ்சேஞ்ச் மூலம் கூடுதலாக ரூ.27 ஆயிரம் தள்ளுபடி பெறலாம். சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளை உபயோகிப்பதன் மூலம் மேலும் தள்ளுபடி விலையை பெறலாம். இச்சலுகை குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.