ராஜஸ்தானில் கோலாகல திருமண ஏற்பாடு…. ரூ.60 கோடிக்கு திருமண வீடியோ விற்பனையா..?…. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய் தேவரகொண்டா…!!!
தெலுங்குத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கு வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த இவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஐதராபாத்தில்…
Read more