”நான் மிரண்டு போகும் பெண் அல்ல!” – டீப்ஃபேக் மிரட்டல்களுக்குப் பதிலடி…. பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ….!!
தனது தேன் குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி சின்மயி, ஒரு பாடகியாக மட்டுமின்றி, ஒரு துணிச்சலான சமூகச் செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். ‘மீ டூ’ குற்றச்சாட்டுகள் எழுந்தபோது திரைத்துறையில் இவர் குரல் ஓங்கி ஒலித்தது. இதன் காரணமாகப் பல சர்ச்சைகளைச் சந்தித்து, திரையுலகில்…
Read more