திரையில் உள்ள நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வழக்கம்.  அந்த வகையில் நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ராஸ்மிகாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் 2016 ஆம் வருடம் பிறகு தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .இதனை தொடர்ந்து  சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.இந்நிலையில் இவருடைய சிறுவயது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.