சமந்தாவும்  விஜய்  தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் அவர் லிவிங் டுகெதர்-ல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படத்தில் அவர் நிற்கும் மாடியை கவனித்த ரசிகர்கள் இதை எங்கேயோ பார்த்துள்ளோமே என விஜய்தேவரக்கொண்டாவின் இன்ஸ்டா போஸ்ட் பக்கம் சென்றனர்.

அதில் விஜய்தேவரகொண்டாவும் அதே மாடி பேக்ரவுண்டுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் கவனித்துள்ளனர். இந்த இரண்டையும் ஒப்பிட்டு இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாக பலரும் முடிவு செய்து விட்டனர். தற்போது இந்த செய்தி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.