Breaking: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் சேரன் அபார வெற்றி…!!!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சென்னை வடபழனியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வந்ததால் தேர்தல் களம் காலையிலிருந்தே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.…
Read more